BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday, 15 July 2014

இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் கர்பமாக உள்ளார் , இரட்டை குழந்தைகள்




ஒருவரது திருமணத்தை அதிகம் பேர் டிவியில் பார்த்தார்கள் என்றால் அது இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டனின் திருமணமாக தான் இருக்கும். இவர் இப்போது நியுசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு சுற்றுபயணம் சென்று உள்ளார். இப்போது இவர் கர்பமாக உள்ளதாக செய்திகள் வர தொடங்கியுள்ளது. இவருக்கு ஏற்கன்வே ஜார்ஜ் என்னும் குழந்தை உள்ளது. அண்மையில் இவர் உடல்நிலை பரிசோதனை செய்து கொண்டார் , அதில் இவர் கர்பமாக உள்ளதாகவும், அதுவும் இரட்டை குழ்ந்தைகள் என்றும் கூறப்பட்டு உள்ளது.



அதுவும் அவை பெண் குழந்தைகள் என்றும் கூறப்பட்டு உள்ளது. இந்த செய்தியால் கேத் மிடில்டன் மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இந்த தகவலை எல்லாம் இவரே கூறியதாக கூறப்பட்டு வருகிறது. இந்த செய்திகள் உண்மையா அல்லது புரளியா என்று தெரியவில்லை. இன்னும் அரண்மனையில் இருந்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies