BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday, 14 July 2014

பிரிக்ஸ் மாநாடு இன்று தொடக்கம் !! புதிய வங்கியை இந்தியாவில் அமைக்க மோடி முயற்சி !!


இன்று பிரேசிலில் பிரிக்ஸ் மாநாடு தொடங்க உள்ளது . இந்த பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர்களாக பிரேசில் , ரஷ்யா , இந்தியா , சீனா , தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் இருக்கின்றன . இந்த உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவரும் நேற்று பிரேசில் வந்து சேர்ந்தனர் . மாநாட்டிலும் , மேலும் அந்த அந்த நாடுகளின் தலைவர்களுடனும் மோடி தனியே சந்தித்து பேச உள்ளார் . சீனாவின் அதிபருடன் இரு நாடுகளின் உறவை மேம்படுத்துவதை குறித்து பேச உள்ளார் .

மேலும் கடந்த பிரிக்ஸ் மாநாட்டில் , உறுப்பு நாடுகள் இணைந்து ஒரு மேம்படுத்தப்பட்ட வங்கியை தொடங்க திட்டமிட்டு இருந்தனர் . இந்த வங்கியின் மூலம் உறுப்பு நாடுகள் வளரும் நாடுகளின் திட்டங்களுக்கு கடனுதவி அளிக்கப்படும் . இந்த புதிய மேம்பாட்டு வங்கியின் தலைமையகத்தை டில்லியில் நிறுவதை குறித்து மோடி இன்று பேச உள்ளார் . இதனால் இந்தியாவுக்கு உலக நாடுகளின் மத்தியில் மதிப்பு கூடும்  . 


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies