தமிழில் சித்திரம் பேசுதடி படத்தில் நடித்து பிரபலமானவர் பாவனா.அதன்பின்னர் ஒரு சில படங்களில் நடித்த இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.இவர் முன்னணி மலையாள நடிகர் அனூப் மேனனை காதலிப்பதாக கூறப்படுகிறது.தற்போது இரண்டு கன்னடப்படத்தில் நடித்துவருவதால் அப்படத்தை முடித்துவிட்டு திருமணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நேற்று அவள் இருந்தால் குறும்படம் போஸ்டர்

