BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 12 July 2014

தெலுங்கு நடிகருடன் ஒரே அறையில் தங்கினாரா ஹன்சிகா? விபச்சார தடுப்பு அதிகாரிகள் விசாரணை (போட்டோ )

தமிழ், தெலுங்கு இரண்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா.
இவர் ‘பவர்’ என்ற தெலுங்கு படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர் ரவி தேஜாவுடன் ஜோடியாக நடித்து வருகின்றார்.
கே.எஸ்.,ரவீந்திர ரெட்டி இயக்கும் இப்படத்தை ரஜினியின் ‘லிங்கா’ படத்தை தயாரிக்கும் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கின்றார்.
இப்படக்குழு டூயட் பாடலுக்காக பல்கேரியா நாட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு பல்கேரிய தலைநகர் சோபியாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருவருக்கும் தனித்தனி அறைகள் படக்குழுவினர்களால் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
சம்பவம் நடந்த அன்று ரவிதேஜாவும் ஹன்சிகாவும் ஓய்வு நேரத்தில் ஒரே அறையில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. அப்போது அந்நாட்டு விபச்சார தடுப்பு அதிகாரிகள் ஓட்டலை சோதனை செய்த போது இருவரிடமும் துருவி துருவி விசாரணை செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இப்படியொரு சம்பவம் அங்கு நடைபெறவில்லை படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர். 


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies