சூப்பர் ஸ்டார் நடித்து மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் வெளிவந்த படம் கோச்சடையான். இப்படம் எல்லோரையும் வெகுவாக கவர்ந்தாலும், இன்னும் கொஞ்சம் டெக்னிக்கலாக கவனம் செலுத்தியிருக்கலாம், குறிப்பாக தீபிகா படுகோன், சரத்குமார் போன்றவர்கள் கண்டுபிடிப்பதே கஷ்டமாக இருந்தது.தற்போது ரியல் ஒர்க்ஸ் என்ற நிறுவனம் கோச்சடையான் 2ம் பாகம் வந்தால் எப்படியிருக்கும் என்று ‘ரணத்தீரன்’ என்ற பெயரில் ஒரு ட்ரைலரை வெளியிட்டுள்ளது. இது கோச்சடையானை மிஞ்சும் அளவிற்கு வந்துள்ளது.

