BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday, 22 July 2014

செக்ஸிற்கு மறுத்த மனைவி: காரணங்களை சோகத்துடன் பட்டியலிட்ட கணவன் photos

பிரித்தானியாவில் உடலுறவிற்கு மறுத்து வந்த மனைவி சொன்ன காரணங்களை நபர் ஒருவர் பட்டியலிட்டு பதிவு செய்து வந்துள்ளார்.
பிரித்தானியாவில் வசிக்கும் தம்பதியினர் ஒருவருக்கு இடையே இரண்டு மாத காலமாய் உடலுறவு இல்லாமல் இருந்துள்ளது.

இதனால் விரக்தியடைந்த கணவன், தினந்தோறும் தனது மனைவி உடல் உறவை மறுக்க கூறி வந்த காரணங்களை பட்டியலிட்டு அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் வேலை விடயமாக வேறு இடத்திற்கு சென்றிருந்த மனைவி மின்னஞ்சலை பார்த்து ஆத்திரமடைந்துள்ளார்.

அதில் அவரது கணவர் கூறியதாவது, இரண்டு மாதங்களில் மூன்று முறை மட்டுமே உறவுக்கொண்டதாகவும், மற்ற நாட்களில் அதிகம் சாப்பிட்டுவிட்டேன், தூக்கம் வருகிறது, உடல்நலம் சரியில்லை என பல்வேறு காரணங்களை கூறி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து அவரது மனைவி இந்த பட்டியலை ரெட்டிட் என்ற வலைத்தளத்தில் போட்டுள்ளார். இதை பார்த்த மக்கள் அப்பெண்ணின் கணவரை கண்டபடி திட்டித் தீர்த்துள்ளனர்.

மேலும் அந்தரங்க விடயங்களை இப்படியா அம்பலப்படுத்துவது என அத்தம்பதியினரை கேட்டதுடன், அப்பெண்ணை கணவருக்கு அனுசரித்து போகவேண்டும் என அறிவுரையும் வழங்கியுள்ளனர்.

Hot Video




URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies