விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் சிகரம்தொடு படத்தின் பணிகள்
அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் வெளிவர தயாராக இருக்கிறது.
இப்படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு, ஏ.எல்விஜய் இயக்கும் புதிய படம்
ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மலையாள
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு ஏ.எல்.விஜய் இயக்கும் முதல் படமான இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இப்படப்பிடிப்பில் விக்ரம் பிரபு, பழம்பெரும் நடிகை அம்பிகா, ராதிகா சரத்குமார், இயக்குனர் விஜய் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இப்படத்தில் அமலாபால் கௌரவ வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து விஜய்யுடன் இணைந்து 7-வது படமாக இதில் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவை கவனிக்கிறார்.