தமிழ் சினிமாவில் நாயகிகள் தற்போது கவர்ச்சிக்கு மாறி வருகிறார்கள். நீச்சல் உடையிலும் துணிச்சலாக நடிக்க துவங்கியுள்ளனர்.
நயன்தாரா ‘பில்லா’ படத்தில் நீச்சல் உடையில் நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். அனுஷ்கா பாடல் காட்சிகளில் தாராள ஆடை குறைப்பு செய்கிறார். ‘சிங்கம்’ படத்தில் அரை குறை ஆடையில் ஆடினார். சுருதிஹாசன் தெலுங்கு, இந்தி படங்களில் கவர்ச்சியில் கலக்கினார்.
திரிஷாவும் முத்தக்காட்சி வரை இறங்கி வந்துள்ளார். கவர்ச்சி போட்டியை சமாளிக்க சமந்தாவும் நீச்சல் உடைக்கு மாறியுள்ளார். ‘அஞ்சான்’ படத்தில் பிகினி உடையில் நடித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். இப்படத்தில் அவர் நீச்சல் உடையில் நடித்ததை ரகசியமாக வைத்து இருந்தனர். தியேட்டருக்கு சென்ற ரசிகர்கள் அவரை நீச்சல் உடையில் பார்த்து இன்ப அதிர்ச்சியானார்கள்.